Wednesday, July 28, 2010

வெண்ணிலா சிறகடிக்க

படம் : பொன்னியின் செல்வன்


தயாரிப்பாளர் : சிறி சூர்யா மூவிஸ் ( ஏ.விம் ரத்தினம்)

இயக்குனர் : ராதா மோகன்

இசை : வித்தியாசாகர்

பாடகர் : ஹரிஷ்ராகவேந்திரா & சிசிலி

பாடல் : வெண்ணிலா

பெண் :

வெண்ணிலா சிறகடிக்க...

வெளிச்சம்தான் வலை விரிக்க..

வெண்பனி முகம் துடைக்க

.வா வா ரசித்திருக்க...



(இசை)



வெண்ணிலா சிறகடிக்க...

வெளிச்சம் தான் வலை விரிக்க..

வெண்பனி முகம் துடைக்க..

வாவா ரசித்திருக்க...





ஆண் :

செடியிலே பூ பறிக்க..

வேருக்கு விரல் வலிக்க..

வலியைத்தான் இதில் மறைக்க..

வசனம் நீ படிக்க...



(குழு)



யே அக்கா அக்கா எனக்கா

நீ அக்கம் பக்கம் பாரக்கா

யே தாவி போன தத்தக்கா

தலை போன பித்தக்கா

ஆட்டம் போட்டு பாடு சொக்கா



பெண் :

வெண்ணிலா சிறகடிக்க...

வெளிச்சம் தான் வலை விரிக்க..

வெண்பனி முகம் துடைக்க..

வாவா ரசித்திருக்க...



(இசை)



பெண் :

பிள்ளை அழகு பிறையும் அழகு...

உலகில் எல்லாம் அழகு...



ஆண் :

நீயும் அழகு.. நிலவும் அழகு..

நாளைக்கு நான் அழகு..



பெண் :

ஒன்றய் எடுத்தால்...

ஒன்றய் கொடுக்கும்..

தெய்வத்தின் தீர்ப்பு இது



ஆண் :

வாழ்க்கை என்ன மல்லிகை கடையா?

குடுத்து எதை வாங்குவது.......?



பெண் :

வானம் உனக்காக

இந்த வாழ்க்கை உனக்காக



ஆண் :

கடவுள்....நீ தானா

நான் வரம் தான் கேட்டேனா



பெண் :

யாருக்கு கவலையில்ல



ஆண் :

அத பத்தி கவலையில்ல



பெண் :

வெண்ணிலா சிறகடிக்க...

வெளிச்சம்தான் வலை விரிக்க..

வெண்பனி முகம் துடைக்க..

வாவா ரசித்திருக்க...



(இசை)



[குழு]

லே லே...லலல..லே...



பெண் :

அழகு என்றால்....அழகுஎன்றால்...

அகத்திலே இருப்பது தான்



ஆண் :

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...

உலகமும் சொல்வதுதான்



பெண் :

மழலையின் சத்தம் மழலை முத்தம்

அத்தனைக்கும் ஆசை படு



ஆண் :

ஆசை வந்தால் அவஸ்தை வருமே அறிவுறை மாற்றி விடு



பெண் :

கண்ணில் இமை சுமையா

பூங்காற்றுக்கு இலை சுமையா



ஆண் :

அடடா உன் பேச்சு என் காதுக்கு சுமை தானே



பெண் :

பாடவா புது பாட்டு



ஆண் :

மயங்குறேன் அத கேட்டு



பெண் : வெண்ணிலா சிறகடிக்க...

வெளிச்சம்தான் வலை விரிக்க..

வெண்பனிமுகம்துடைக்க.. வாவா ரசித்திருக்க...



ஆண் :

செடியிலே பூ பறிக்க..

வேருக்கு விரல் வலிக்க..

வலியைத்தான் இதில் மறைக்க..

வசனம் நீ படிக்க...



(குழு)

யே அக்கா அக்கா எனக்கா

நீ அக்கம் பக்கம் பாரக்கா

யே தாவி போன தத்தக்கா
தலை போன பித்தக்காஆட்டம் போட்டு பாடு சொக்கா
 
video

No comments:

Post a Comment