Monday, August 9, 2010

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்...

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்



தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க



பொதிகை மலையில் பிறந்தவளாம்

பூவை பருவம் அடைந்தவளாம்

கருணை நதியில் குளித்தவளாம்

காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்





உரிமையில் நான்கு திசை கொண்டோம்

உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்

மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்

முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்



தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்



அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்



ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எந்கள் குலம் என்போம்

தோழா தோழா கனவுத் தோழா

படம் - பாண்டவர் பூமி

பாடியவர்கள் - யுகேந்திரன் சுஜாதா

தோழா தோழாகனவுத் தோழா


தோழா தோழா



தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்

உன்னை நான் புரிஞ்சுக்கணும்

ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்பழகிக்கிட்டால் காதலாகுமா

அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்

நட்பு மாறுமா?



நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நடக்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண் பெண் தெரியாது



நட்பு என்னும் நூலெடுத்து

பூமியில் கட்டி நீ நிறுத்து

நட்பு நட்புதான் காதல் காதல்தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?



காதல் ஒன்றும் தவறே இல்லை

காதல் இன்றி மனிதன் இல்லை

நண்பர்களும் காதலராக

மாறிய பின் சொல்லியதுண்டு



இப்ப நீயும் நானும் பழகுறோமே

காதலாகுமா

இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்

நட்பு மாறுமா?



தோழா தோழாகனவுத் தோழா

தோழா தோழா

தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்



நீயும் நானும் வெகுநேரம்

மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுதில் சில நொடிகள்

மெளனம் கொள்வது ஏன் தோழி

புரிதலில் காதல் இல்லையடி

பிரிதலில் காதலைச் சொல்லி விடு



காதல் காதல்தான்

நட்பு நட்புதான்

நட்பின் வழியிலே

காதல் வளருமே!



பிரிந்து போன நட்பினைக் கேட்டால்

பசுமையான கதைகளைச் சொல்லும்

பிரியமான காதலும் கூட

பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்



ஆணும் பெண்ணும்

காதல் இல்லாமல் பழகிக்கலாம்

ஆ... இது correct

ஆயுள் முழுதும்

களங்கப்படாமல் பார்த்துக்கலாம்



தோழா தோழாகனவுத் தோழா

தோழா தோழா



தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்.

உன்னை நான் புரிஞ்சுக்கணும்

ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்

காதலில்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுதும்

களங்கப்படாமல் பார்த்துக்கலா

இதோ இதோ என் நெஞ்சிலே

படம் ; வட்டதுக்குள் சதுரம்


இசை ; இளையராஜா

பாடியவர்கள் ; எஸ்.ஜானகி,பி.எஸ்.சசிரேகா,உமா தேவி

http://www.youtube.com/watch?v=9Ml_nWwVZUw



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

அதொ அதொ யென் பாட்டிலே ஒரே ராகம்

கொடி நீ மலர் நான்... கிலை நீ கனி நான்

மனம் போல் வாழ்வோம் துனை நீ...

(இதொ)



ஓடுது ரயில் பாரு மனம் போலவே

பாடுது குயில் அங்கே தினம் போலவே

மாமரம் பூ பூத்து விலையாடுது

காடெங்கும் புது வாசம் பரந்தோடுது

பார்த்தவை எல்லாம் பரவசம் ஆகும்

புடுமைகள் காண்பொம் என்னாலுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

(இதொ)



டீபதின் ஒளியாக ஒரு பாதி நான்

தேன் கொண்ட மலராக மரு பாதி நீ

காற்ற்னில் ஒலியாக வருவேனடி

கனவுக்குள் நினைவாக வருவாயடி

நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்

கொடிக்கொரு கிளை பொல் துணை நீயம்மா

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...

(இதொ)



ஓடமும் நீரின்றி ஓடாதம்மா

நீ சொல்லும் வழி நானே வருவேனம்ம

தோழமை உரவுக்கு ஈடேதம்மா

நீ சொல்லும் மொழி நானே கேட்பேனம்மா

உனக்கென நானும் எனக்கென நீயும்

உலகினில் வாழ்வோம் என்னாலுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...

(இதொ)



ராமனின் குகனாக உனை பார்க்கிரேன்

மாலதி அனுவாக நான் வாழ்கிரேன்

இரு மனம் அன்பாலே ஒன்றானது

நேசத்திலே உல்லம் பன்பாடுது

பரவைகல் போலே பரந்திடுவோம்

மகிழ்வுடன் வாழ்வோம் என்னாலுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...

(இதொ)

விழி மூடி யோசித்தால்

படம் : அயன்


பாடல் : விழி மூடி யோசித்தால்

பாடிய‌வர் : Karthik




ஆண்: விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழைக்காலம் என் வாழ்வில் வருமோ

மழைக்கிளியே மழைக்கிளியே

உன் கண்ணைக் கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னைக் கண்டேனே செந்தேனே... (விழி மூடி...)

(இசை...)







ஆண்: கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்

துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே

தானாய் எந்தன் கால்கள் இரண்டும்

உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே

விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே (விழி மூடி...)



(இசை...)







ஆண்: ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்

மாட்டிக்கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை விட்டுத் தனியாய் சுற்றிப் பறக்கும்

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்

இது மாய வலையல்லவா.. புது மோன நிலையல்லவா..

உடை மாறும்.. நடை மாறும்..

ஒரு பாரம் எனை பிடிக்கும்.. (விழி மூடி...)

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

படம் : அயன்


பாடல் : நெஞ்சே நெஞ்சே

பாடிய‌வர்கள் : Harish Ragavendra,Mahathi


 
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே


நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...

அன்பே அன்பே நான் இங்கே

தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...

ஆண்: என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்

வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்

என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் (நெஞ்சே நெஞ்சே...)



(இசை...)







ஆண்: கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல்

வானும் இம்மண்ணும் பொய்யாகக் கண்டேனே



பெண்: அன்பே பேரன்பே நான் உன்னைச்சேராமல்

ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே



ஆண்: வெயிற்காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்

பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்



பெண்: உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்

உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் (நெஞ்சே நெஞ்சே...)



(இசை...)







பெண்: கள்வா ஏ கள்வா நீ காதல் செய்யாமல்

கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே



ஆண்: காதல் மெய் காதல் அது பட்டுப்போகாதே

காற்று நம் பூமி தனை விட்டுப்போகாதே



பெண்: ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்

ஆனால் நீ மனம் மாறிப் போகக்கூடாதே



ஆண்: ஏ மச்சத் தாமரையே என் உச்சத் தாரகையே

கடல் மண்ணாய்ப் போனாலும் நம் காதல் மாறாதே



பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...



ஆண்: அன்பே அன்பே நான் இங்கே

தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...

என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்

வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்



பெண்: உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

அழகு மலராட அபினயங்கள் சூட

படம்: வைதேகி காத்திருந்தாள்

இசை: இளையராஜா

பாடியவர்: S ஜானகி

வரிகள்: வைரமுத்து

அழகு மலராட அபினயங்கள் சூட


சிலம்ப்லியும் புலம்புவது கேள்

விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

(அழகு..)



ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா

பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது

நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்

என் மேனி தரிசாக இருக்கின்றது

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை

பதிலேதும் இல்லாத கேள்வி

(அழகு..)



ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது

ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று

சங்கீதம் காணாமல் துடிக்கின்றது

விடியாத இரவென்றும் கிடையாது என்று

ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா

ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்

வேரென்ன நான் செய்த பாவம்

(அழகு..)

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா

படம்: மெல்ல திறந்தது கதவு


இசை: இளையராஜா

பாடியவர்: சித்ரா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா


குக்கூ குக்கூ குக்கூ

என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா

குக்கூ குக்கூ குக்கூ

இலையோடு பூவும் தலையாட்டும் பாரு

இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

(குழலூதும்..)



மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா

மழ மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா

என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு

மச்சான் நான் மெட்டெடுப்பேன்

உன்னை தான் கட்டி வைப்பேன்

சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா

உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளையா

(குழலோதும்..)



கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா

கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா

(கண்ணா..)

வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்

பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு

மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா

விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா

(குழலூதும்..)