Friday, August 6, 2010

நறுமுகையே நறுமுகையே

ஆண்:

நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்

அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

பெண் :

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்

வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவனும் நீயா

ஆண் :

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைதத் என்ன

பெண்:பாண்டி நாடனை கண்ட என் மனம் பாசலே கொண்டத் என்ன

ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்

நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்

(F) இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை

இடையில் மேகலை இர்ருகவில்லை

ஆண்:

நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்

அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

பெண்:

யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன

ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன

பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன

ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்

அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

பெண் :

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்

வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

ஆண்:

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவளும் நீயா

பெண்:ஆ ஆ ஆ ஆ ஆ ...

ஆண்: நீயா ..

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...

ஆண்: நீயா ..

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...

ஆண்: நீயா ..

No comments:

Post a Comment